Friday, March 18, 2016

Opening of ATM at Tirupur HO on 18.3.2016

தொழில் நகர் திருப்பூரில் அஞ்சலக ATM . மேற்கு மண்டலத்தின் ஏழாவது ATM திறப்பு விழா 18-03-2016 இன்று திருப்பூர் தலைமை அஞ்சலகத்தில் மதிப்பிற்குரிய திருப்பூர் RDO Dr.முருகேசன் தொடங்கி வைத்தார் .அஞ்சலக கண்காணிப்பாளர் திரு.சக்திவேல் முருகன் மற்றும் அஞ்சலக அலுவலர்கள் பங்குபெற்றனர்.













No comments:

All ASPs & IPs are requested to update Member Database in Right pane