Friday, May 20, 2011

Youngest Mountaineer

காத்மாண்டு : 
17 வயதான இந்திய இளைஞர் அருண் வாஜ்பாய், எவரெஸ்ட் சிகரத்தின் நான்காவது மிகப்பெரிய உச்சியான மவுண்ட் ஹாட்சே மீது ஏறி சாதனை படைத்துள்ளார். 8516 மீ உயரம் ‌கொண்ட இந்த மலை உச்சியை, 2 நேபாள வழிகாட்டிகளின் துணையுடன் அருண் அடைந்தார். அருண் வாஜ்பாய், கடந்த வருடம், எவரெஸ்ட் மலை ஏறிய மிகச்சிறிய வயது இளைஞன் என்ற பெருமை பெற்றவன் என்பது குறிப்பிடத்தக்கது.


source : Dinamalar

No comments:

All ASPs & IPs are requested to update Member Database in Right pane